சுர்மா மக்கள்

சுர்மா மக்கள் (Suri), கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டின் தென்மேற்கில் தெற்கு சூடான் எல்லைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். 1998ல் சுர்மா மக்கள் தொகை 80,000 மற்றும் 2007ல் 1,86,875 ஆக உயர்ந்துள்ளது. சுர்மா மக்கள் தொடர்புடைய பழங்குடிகள் முர்சி மக்கள், சுர்மா மக்கள் மற்றும் வெக்கு மக்கள் ஆவார்.

சூர்மா மக்கள் (சூரி மக்கள், முர்சி மக்கள், வெக்கு மக்கள்)
சூரி பழங்குடி இளம் பெண்
மொத்த மக்கள்தொகை
சூர்மா மொழி பேசுபவர்கள்: 80,000 (1998), 186,875 (2007)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தென்மேற்கு எத்தியோப்பியா, தெற்கு சூடான்
மொழி(கள்)
சுர்மா மொழி, முர்சி மொழி, வெக்கு மொழி
சமயங்கள்
ஆன்ம வாதம் மற்றும் சிறுபான்மையாக கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முர்சி மக்கள் & சூரி மக்கள்
சுர்மா பழங்குடி இளம் பெண்

சமயம் மற்றும் நம்பிக்கைகள் தொகு

97% சுர்மா மக்கள் ஆன்ம வாதம் மற்றும் ஆவி வழிபாடு கடைபிடிக்கின்றனர்.[1]சமீப காலத்தில் சிறிய அளவிலான சுர்மா மக்கள் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றுகின்றனர்.

பொருளாதாரம் தொகு

சுர்மா பழங்குடிகள் வேளாண்மையை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர்.[2]சோளம், பட்டாணி, முட்டைக்கோஸ், புகையிலை பயிரிடுகினர். மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தேன் சேகரிக்கின்றனர்.

பண்பாடு தொகு

சுர்மா பழங்குடிப் பெண்கள் காதுகளில் மர வட்டத் தட்டு அணிகின்றனர்

மேற்கோள்கள் தொகு

  1. "The Suri of South Sudan and Ethiopia". Pray Africa (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-08.
  2. "A rare look inside the daily life of a rural African tribe". பார்க்கப்பட்ட நாள் 2019-01-28 – via New York Post.

ஆதாரங்கள் தொகு

  • Abbink, Jon (1996). The Suri. In: J. Middleton & A. Rassam, volume eds., Encyclopedia of World Cultures, vol. 9 (Africa/Middle East), pp. 323–327. Boston: G.K. Hall.
  • Abbink, Jon (2009). The fate of the Suri: conflict and group tension the Southwest Ethiopian frontier. In: G. Schlee & E.E. Watson, eds, Changing Identifications and Alliances in Northeast Africa. Volume I: Ethiopia and Kenya, pp. 35–51. Oxford – New York: Berghahn Books.
  • BBC/Discovery Channel TV-docu series Tribe (UK)/Going Tribal (US) shows British explorer Bruce Parry living among them a few weeks
  • Abbink, Jon. (1998) "Ritual and political forms of violent practice among the Suri of southern Ethiopia", Cahiers d'études africaines, 38, cah. 150/152, pp. 271–295.
  • African Parks Foundation
  • bbc.co.uk
  • gurtong.org
  • Wagstaff, Q.A. (2015) "Development, Cultural Hegemonism and Conflict Generation in Southwest Ethiopia: Agro-Pastoralists in Trouble". Bordeaux: Les Afriques dans le Monde, Sciences Po Bordeaux (http://www.lam.sciencespobordeaux.fr/sites/lam/files/note13_observatoire.pdf)
  • Woods, S. (30 October 2008) "Ethiopia's Nomad Warriors". Rolling Stone, Academic Search Premier database, Retrieved March 6, 2009.

மேலும் படிக்க தொகு

  • Abbink, Jon "Ethnic Conflict in the 'Tribal Zone': The Dizi and Suri in Southern Ethiopia", Journal of Modern African Studies, 31 (1993), pp. 675–682
  • Abbink, Jon 2004. Converting Pastoralists: Reflections on missionary work and development in southern Ethiopia. In A. Kumar Giri, A. van Harskamp & O. Salemink (eds), The Development of Religion, the Religion of Development 133–142. Delft: Eburon.
  • Abbink, Jon 2009. Tourism and its discontents: Suri-Tourist encounters in southern Ethiopia. In: S. Bohn Gmelch, ed., Tourists and Tourism: a Reader. Second Edition, pp. 115–136. Long Grove, Ill.: Waveland Press, Inc.
  • Abbink, Jon, Michael Bryant & Daniel Bambu. 2013. Suri Orature: An Introduction to the Society, Language, and Oral Culture of the Suri People (Southwest Ethiopia). Cologne: Rudiger Köppe Publishers, 203 pp. [1]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுர்மா_மக்கள்&oldid=3815100" இலிருந்து மீள்விக்கப்பட்டது