முர்சி மக்கள்
முர்சி மக்கள் (Mursi)[1][2]கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டின் தென்மேற்கில் தெற்கு சூடான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், சுர்மா மொழிக் குடும்பத்தில் ஒன்றான முர்சி மொழி[3][4] பேசும் பழங்குடி மக்கள் ஆவார். 2007ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முர்சி மக்கள் தொகை 11,500 ஆக இருந்தது. இவர்களில் 848 பேர் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[5] இம்மக்கள் மலைகளுக்கிடையே பாயும் ஓமோ ஆறு மற்றும் மகோ ஆறுகளுக்கு இடையே, எத்தியோப்பியா நாட்டின் தனிமையான, தொலைதூரப் பகுதியில் வாழ்கின்றனர். இவர்களின் அண்மைப் பகுதிகளில் ஆரி, பன்னா, போடி, காரோ, வெக்கு, யாங்கடோம் மற்றும் சுர்மா பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். எத்தியோப்பிய அரசு இம்மக்களை சுர்மா பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளனர்.[6]
முர்சி ஆண்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
11,500 (2007) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தென்மேற்கு எத்தியோப்பியா | |
மொழி(கள்) | |
முர்சி மொழி | |
சமயங்கள் | |
ஆன்ம வாதம், கிறிஸ்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
சுர்மா மக்கள், சூரி மக்கள், வெக்கு மக்கள் | |
[1] |
சமயம் & பண்பாடு
தொகுமுர்சி மக்கள் ஆன்ம வழிபாடு (நீத்தார் வழிபாடு) கடைபிடிக்கின்றனர். நகர்புறங்களில் வாழும் சில முர்சி மக்கள் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றுகின்றனர்.[7]முர்சி மற்றும் சுர்மா பழங்குடி பெண்கள் 15வது வயதில் உதட்டில் மர வட்டுகள் அணிகின்றனர். மேலும் சிலர் கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அவை அதிகளவில் அணிகின்றனர்.[8][9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Turton, David (1973). The Social Organisation of the Mursi: A Pastoral Tibe of the Lower Omo Valley, South West Ethiopia. London School of Economics: PhD Thesis.
- ↑ "Introducing the Mursi". University of Oxford. பார்க்கப்பட்ட நாள் 11 January 2013.
- ↑ Bende, M. Lionel (1976). The Non-Semitic Languages of Ethiopia. pp. 533–61.
- ↑ Yigezu, Moges; Turton, David (2005). "Latin Based Mursi Orthography". ELRC Working Papers, Ethiopian Languages Research Center, Addis Ababa University 1 (2): 242–57.
- ↑ 2007 Ethiopian census, first draft பரணிடப்பட்டது 2012-06-04 at the வந்தவழி இயந்திரம், Ethiopian Central Statistical Agency (accessed 6 May 2009)
- ↑ "Neighbours". Department of International Development, University of Oxford. பார்க்கப்பட்ட நாள் 11 January 2013.
- ↑ www.mursi.org, Jerry Carlson. "How the missionaries came to Makki". www.mursi.org. Archived from the original on 2013-11-13.
- ↑ Turton, David (2004). "Lip-plates and 'the people who take photographs': Uneasy encounters between Mursi and tourists in southern Ethiopia". Anthropology Today 20 (3): 3–8. doi:10.1111/j.0268-540x.2004.00266.x. https://archive.org/details/sim_anthropology-today_2004-06_20_3/page/3.
- ↑ Strecker, Ivo & Lydall, Jean (2006). Perils of Face: Essays on Cultural Contact, Respect and Self-Esteem in Southern Ethiopia. pp. 382–397.
- ↑ [httallery/23497413/ethiopias_nomad_warriors_photogr/photo/7 "Ethiopia's Nomad Warriors: Photographs by Sebastião Salgado"].
{{cite web}}
: Check|url=
value (help)
மேலும் படிக்க
தொகு- (2000) Pancorbo, Luis: "Los labios del río Omo" en "Tiempo de África", pp. 176–190. Laertes. Barcelona. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7584-438-3
- (2007) Silvester, Hans: Les Habits de la Nature Editions de la Martinière பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2732458205
வெளி இணைப்புகள்
தொகு- Mursi Online
- People of Africa
- The Mursi Language
- National Geographic Photo Gallery
- Mursi in danger of denial of access or displacement
- An anthropologist's comments on the Mursi and the Omo Park situation (also available as a Word file)
- African Parks Foundation
- Mursi Online page on the Mursi 'Surmic' language (tugo)
- Full-text documents and journal articles about the Mursi (Forced Migration Online, Digital Library)
- https://www.youtube.com/watch?v=9PUSPE_7ek8&t=4s Walking With The Mursi is an adventure/travel documentary spanning four continents as David Willing hikes 500 km across Ethiopia's remote Omo Valley with Mursi tribes.