சுல்தான்பூர் மாஜ்ரா சட்டமன்றத் தொகுதி

தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சுல்தான்பூர் மாஜ்ரா சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி.

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 39, 41 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 40வது வார்டும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015) தொகு

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி சந்தீப் குமார் 80,269 69.50
பாசக பிரபு தயால் 15,830 13.71
காங்கிரசு செய் கிசான் 15,036 13.02

ஐந்தாவது சட்டமன்றம் (2013) தொகு

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு செய் கிசான் 31,458 29.79
ஆம் ஆத்மி கட்சி சந்தீப் குமார் 30,346 28.74
பகுசன் சமாச் கட்சி முகேசு குமார் 25,424 24.08

நான்காவது சட்டமன்றம் (2008) தொகு

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு செய் கிசான் 39,542 48.19
பாசக நந்து ராம் பாக்ரி 20,867 25.43
பகுசன் சமாச் கட்சி சத்திய பால் சிங் 18,559 22.62

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க தொகு