சுவப்னில் தோப்படே
சுவப்னில் தோப்படே (Swapnil Dhopade) இந்தியாவைச் சேர்ந்த சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார். [1] 2016 ஆம் ஆண்டு விதர்பா பிராந்தியத்திலிருந்து உருவான முதல் கிராண்டு மாசுட்டர், மகாராட்டிரத்திலிருந்து உருவான ஐந்தாவது கிராண்டு மாசுட்டர் என்ற பெருமைக்கு உரியவரானார்[2] In 2017, he shared 3rd place with a score of 6.5/9 at the Isle of Man International Masters tournament.[3]. 2017 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு சதுரங்க மாசுட்டர்கள் இடையிலான இசுலே சதுரங்கப் போட்டியில் 6.5 / 9 புள்ளிகள் எடுத்து 3 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். 2019 ஆம் ஆண்டு உலக அணி சாம்பியன் பட்டப் போட்டியில் பங்கேற்ற இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்தார்[4]. இவரது உச்சமான தரப்புள்ளி மதிப்பீடு 2545 ஆகும். [5]
சுவப்னில் தோபப்டே Swapnil Dhopade | |
---|---|
நாடு | இந்தியா |
பிறப்பு | 5 அக்டோபர் 1990 நாக்பூர், India |
பட்டம் | கிரான்டு மாசுட்டர் (2016) |
பிடே தரவுகோள் | 2495 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2545 (ஏப்ரல் 2017) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "FIDE Chess Profile: Swapnil Dhopade". International Chess Federation (in English). International Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Ambarnath, Arjun (4 February 2016). "The Amravati Ace". Sportstar (தி இந்து). https://sportstar.thehindu.com/chess/the-amravati-ace/article8189404.ece.
- ↑ "Isle of Man Masters (2017) - Tournament Standings". Chessgames.com (in English). Chessgames.com. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Swapnil Dhopade named India coach for World Team Chess Championship" (in English). Times of India. 4 March 2019. https://timesofindia.indiatimes.com/sports/chess/swapnil-dhopade-named-india-coach-for-world-team-chess-championship/articleshow/68250131.cms. பார்த்த நாள்: 3 December 2019.
- ↑ "Rating Progress Chart: Swapnil Dhopade". International Chess Federation (in English). International Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)