சுவர்ணரேகா ஆறு

சுவர்ணரேகா ஆறு, சார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய இந்திய மாநிலங்களில் பாய்கிறது.

சுவர்ணரேகா ஆறு (ସୁବର୍ଣରେଖା ନଦୀ)
Subarnarekha River
River
Subarnarekha in December 2005 at Gopiballavpur
நாடு இந்தியா
மாநிலங்கள் சார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா
கிளையாறுகள்
 - இடம் துலாங் ஆறு
 - வலம் காஞ்சி ஆறூ, கர்க்கை ஆறு, கர்காரி ஆறு, ராரு அறு, கார்ரு ஆறு
நகரங்கள் சந்தில், ஜம்ஷேத்பூர், கட்சீலா, கோபிபல்லவ்பூர்
அடையாளச்
சின்னங்கள்
கேதல்சூடு அணை, ஹுண்ட்ரு அருவி, சந்தில் அணை
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் பிஸ்கா/நக்ரி (ராஞ்சிக்கு அருகில்), சோட்டா நாக்பூர் பள்ளத்தாக்கு
 - உயர்வு 610 மீ (2,001 அடி)
 - ஆள்கூறு 23°18′N 85°11′E / 23.300°N 85.183°E / 23.300; 85.183
கழிமுகம் வங்காள விரிகுடா
 - அமைவிடம் கிர்தனியா துறைமுகம்
 - ஆள்கூறு 21°33′18″N 87°23′31″E / 21.55500°N 87.39194°E / 21.55500; 87.39194
நீளம் 395 கிமீ (245 மைல்) [1]
வடிநிலம் 18,951 கிமீ² (7,317 ச.மைல்) [1]
Discharge
 - சராசரி [2]
Discharge elsewhere (average)
 - கோக்பாரா [3]

பெயர்க் காரணம்

தொகு

இந்த ஆற்றின் கரையான பிஸ்கா என்ற ஊரில் தங்கத்தை வெட்டி எடுத்ததாக நம்பப்படுகின்றது.[4][5] இந்த ஆற்றுப் படுகையில் தங்கத் துகள்கள் இருப்பதாகவும், அதனால் தங்கக் கோடு என்று பொருள்படும் சுவர்ணரேகா என்ற பெயர் அமைந்ததாகவும் கூற்று உள்ளது.[6][7]

திட்டங்கள்

தொகு
  • சுவர்ணரேகா திட்டம்

நீர்ப்பாசனம், மின்சார உற்பத்தி, நீர் வழங்கல் போன்றவற்றிற்காக இந்த ஆற்றின் மேல் இரு அணைகள் கட்டப்பட்டுள்ளன.[8][9][10]

 
சந்தில் அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது

இந்த அணையை கட்ட 17,028 எக்டேர்கள் (42,080 ஏக்கர்கள்) நிலம் தேவைப்பட்டது.[11][12] மக்களின் நிலங்களை அரசு கையகப்படுத்தியதை தொடர்ந்து, மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து, 12,000 குடும்பத்தினருக்கான சம்பளத்தை உயர்த்தியும், 2200 பேருக்கு அரசு வேலை வழங்கியும் சமாதானப்படுத்தியது.[13][14]

கிர்த்தனியா துறைமுகம்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Subarnarekha". Water Resources Information System of India. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-04-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Kumar, Rakesh; Singh, R.D.; Sharma, K.D. (2005-09-10). "Water Resources of India". Current Science (Bangalore: Current Science Association) 89 (5): 794–811. http://www.currentscience.ac.in/Downloads/article_id_089_05_0794_0811_0.pdf. பார்த்த நாள்: 2013-10-13. 
  3. "Subarnarekha Basin Station: Kokpara". UNH/GRDC. பார்க்கப்பட்ட நாள் 2013-10-01.
  4. "Swarna Rekha in Jharkhand". mapsofindia. Archived from the original on 2009-11-03. பார்க்கப்பட்ட நாள் 2010-04-24.
  5. "Subarnarekha River". rainwaterharvesting. Archived from the original on 2010-05-10. பார்க்கப்பட்ட நாள் 2010-04-24.
  6. "Rivers in Medinipur District". midnapore.in. பார்க்கப்பட்ட நாள் 2010-04-24.
  7. "Next weekend you can be at ... Galudih". The Telegraph, 1 May 2005. பார்க்கப்பட்ட நாள் 2010-04-24.
  8. "River System & Basin Planning" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2010-04-24.
  9. Subarnarekha Project – Singhbhum’s Sorrow. 28. பக். 2194–2196. 
  10. "Subarnarekha Project". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 2010-04-24.
  11. "Dams, Indigenous Peoples and Ethnic Minorities" (PDF). World Commission on Dams. Archived from the original (PDF) on 2011-06-07. பார்க்கப்பட்ட நாள் 2010-04-24.
  12. "DAMS, DISPLACEMENT, POLICY AND LAW IN INDIA" (PDF). Archived from the original (PDF) on 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2010-04-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  13. http://www.telegraphindia.com/1030117/asp/ranchi/story_1581497.asp
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ணரேகா_ஆறு&oldid=4154156" இலிருந்து மீள்விக்கப்பட்டது