சுவர்ண ஜெயந்தி ராஜதானி விரைவு வண்டி
சுவர்ண ஜெயந்தி ராஜதானி விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற ஒரு விரைவுவண்டி ஆகும். இது குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து புது தில்லி வரை சென்று திரும்பும். இது 940 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கிறது.
விவரங்கள்
தொகுவண்டி எண் | வழித்தடம் | வந்துசேரும் நேரம் | கிளம்பும் நேரம் | நாட்கள் |
---|---|---|---|---|
12957 | அகமதாபாத் – புது தில்லி | 17:40 | 07:30 | நாள்தோறும் |
12958 | புது தில்லி – அகமதாபாத் | 19:55 | 09:40 | நாள்தோறும் |
வழித்தடம்
தொகுநிலையத்தின் குறியீடு |
நிலையத்தின் பெயர் |
தொலைவு (கிமீ) |
---|---|---|
ADI | அகமதாபாத் | 0 |
SBI | சபர்மதி | 5 |
MSH | மெகசானா | 73 |
PNU | பாலன்பூர் | 138 |
ABR | அபு ரோடு | 191 |
AII | அஜ்மீர் | 496 |
JP | ஜெய்ப்பூர் | 630 |
GGN | குர்கான் | 907 |
DEC | தில்லி கன்டோன்மென்ட் | 924 |
NDLS | புது தில்லி | 940 |