சுவாக்

திரிபுரா சுண்டக்கஞ்சி

சுவாக் (Chuak) என்பது பாரம்பரிய திரிபுரி அரிசி-பீர் ஆகும், இது வடகிழக்கு இந்தியாவில் பிரபலமானது. அரிசியைத் தண்ணீரில் புளிக்கவைத்து சுவாக் தயாரிக்கப்படுகிறது.[1] இது பொதுவாக ஒரு சடங்காக எந்த திரிபுரி விழாவின் சமூக நிகழ்வுகளிலும் குடிக்கப்படுகிறது. பாரம்பரிய திரிபுரி குடும்பத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அல்லது கொண்டாட்டத்திலும் கிராம பெரியவர்களுக்கு சுவாக் வழங்கப்படுகிறது.

சுவாக்
வகைபீர்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதிரிபுரா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, தண்ணீர்

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tripura: Food Habit - Tripura Tourism". gov.in. National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 26 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாக்&oldid=3790909" இலிருந்து மீள்விக்கப்பட்டது