முதன்மை பட்டியைத் திறக்கவும்
Chuvashia03.png

சுவாஷியா(Chuvashia) என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். இது மத்திய இரசியாவில் அமைந்துள்ளது. இங்கு பல்கர் துருக்கிய சுவாஷ் மக்கள் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாசியா&oldid=2299770" இருந்து மீள்விக்கப்பட்டது