சுவேதா அகர்வால்

சுவேதா அகர்வால் (பிறப்பு 23 ஜனவரி 1986). இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ராகவேந்திரா (2003), தந்தூரி லவ் (2008), ஷாபிட் (2010) ஆகியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். [1] [2] [3] [4]

சுவேதா அகர்வால்
பிறப்பு23 சனவரி 1986 (1986-01-23) (அகவை 38)
மும்பை, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஆதித்ய நாராயண்]] (தி. 2020)

திரைப்படவியல் தொகு

படங்கள் தொகு

ஆண்டு படம் பங்கு குறிப்புகள்
2003 ராகவேந்திரா மகா லட்சுமி அறிமுக படம் தெலுங்கு படம்
2008 தந்தூரி காதல் பிரியா சுவிஸ் நகைச்சுவை படம்
2010 ஷாப்பிட் கயா சேகாவத் பாலிவுட் திகில் படம்

மேற்கோள்கள் தொகு

  1. "Aditya Narayan on marrying Shweta: In spite of being together for so long it feels new". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  2. "Aditya Narayan reveals Shweta Agarwal rejected him multiple times, his mother Deepa played Cupid". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.
  3. "Shweta Agarwal joins hubby Aditya Narayan on Indian Idol 12 sets". India today. பார்க்கப்பட்ட நாள் 5 January 2021.
  4. "Who is Shweta Agarwal? Aditya Narayan is set to marry her soon". India today. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேதா_அகர்வால்&oldid=3174261" இலிருந்து மீள்விக்கப்பட்டது