சு. அமீர் அலி ஜின்னா
இந்திய அரசியல்வாதி
சு. அமீர் அலி ஜின்னா (S. Amir Ali Jinnah) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார்.[1][2][3] ஜின்னா 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை எசு. முகமது சுலமைமான். இவர் ஒரு விவசாயி ஆவார். இவர் 2008 முதல் 2014 வரை இப்பதவியினைத் தமிழ்நாடு சார்பில் வகித்தார்.[4] அமீர் அலி ஜின்னா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர்.[5]
சு. அமீர் அலி ஜின்னா | |
---|---|
உறுப்பினர்-மக்களவை, இந்திய நாடாளுமன்றம் | |
பதவியில் 3 ஏப்ரல் 2008 – 2 ஏப்ரல் 2014 | |
குடியரசுத் தலைவர் | பிரணாப் முகர்ஜி |
தொகுதி | தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முக்தர் அகமது அன்சாரி 1941 |
பெற்றோர் | எசு. முகமது சுலைமான் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "'Jinnah' elected to Indian Parliament". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ "Former Members". Rajya Sabha.
- ↑ "MEMBERS OF COUNCIL OF STATES (RAJYA SABHA) REPRESENTING TAMIL NADU". www.elections.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ https://www.elections.tn.gov.in/Web/mp_tn.htm
- ↑ "'Jinnah' elected to Indian Parliament". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.