சு. ம. மாணிக்கராஜா
சுப்பிரமணியன் மயில்வாகனம் மாணிக்கராஜா (Supramanian Mylvaganam Manickarajah, மே 15, 1908 - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
எஸ். எம். மாணிக்கராஜா S. M. Manickarajah | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் திருகோணமலை | |
பதவியில் 1963–1970 | |
முன்னையவர் | என். ஆர். இராசவரோதயம் |
பின்னவர் | பா. நேமிநாதன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 மே 1908 |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பெற்றோர் | ம. மு. சுப்பிரமணியம் |
இனம் | இலங்கைத் தமிழர் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுமாணிக்கராஜா 1908 மே 15 இல் முன்னாள் அரசாங்க சபை உறுப்பினர் எம். எம். சுப்பிரமணியத்திற்குப் பிறந்தவர்.[1] திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் என். ஆர். இராசவரோதயத்தின் இறப்பை அடுத்து 1963 நவம்பரில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு அல்விஸ் என்பவரை 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2] இவர் 1965 தேர்தலில் மீண்டும் தெரிவானார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Manickarajah, Supramanian Mylvaganam". இலங்கைப் பாராளுமன்றம்.
- ↑ "Results of Parliamentary By-Elections" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.