சூசைப்புடையான்பட்டி கிராமம்

சூசைப்புடையான்பட்டி (Soosaippudaiyanpatti) திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் பேரூராட்சிக்கு அருகே அமைந்துள்ள கிராமம் (10.5724493,78.7798166,14). இக்கிராமம் புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியதுக்குட்பட்ட பள்ளத்துப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தது.[1]. இந்த ஊர் விவசாயத்தை சார்ந்ததுள்ளது. சூசைப்புடையான்பட்டி ஊரின் நடுவில் சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சுமார் முப்பது குடும்பங்கள் வாழ்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. பக்க எண்: 1424