சூடிய பூ சூடற்க
நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பு
சூடிய பூ சூடற்க என்பது நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இந்நூலில் மொத்தம் 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்காக நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதமி பரிசு (2010) பெற்றுள்ளார்[1]. இவற்றில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் 2006, 2007-ஆம் ஆண்டுகளில் உயிர்மை, உயிர் எழுத்து, ஆனந்த விகடன், ஓம் சக்தி, ரசனை, தினமணி, யுகமாயினி இதழ்களில் வெளியானவை.
சூடிய பூ சூடற்க | |
---|---|
நூல் பெயர்: | சூடிய பூ சூடற்க |
ஆசிரியர்(கள்): | நாஞ்சில் நாடன் |
வகை: | சிறுகதைத் தொகுப்பு |
துறை: | கதைகள் |
காலம்: | திசம்பர்,2007 |
இடம்: | சென்னை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 160 |
பதிப்பகர்: | தமிழினி, சென்னை |
பதிப்பு: | முதல் பதிப்பு திசம்பர் 2007 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
பிற குறிப்புகள்: | சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு