சூனி இலால் சாகு

சூனி இலால் சாகு (Chunni Lal Sahu)(பிறப்பு 22 ஆகஸ்ட் 1968) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் சத்தீசுகரில் உள்ள மகாசமுந்த் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1][2]

சூனி இலால் சாகு
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்சந்து லால் சாகு
தொகுதிமகாசமுந்து, சத்தீசுகர்
சட்டமன்ற உறுப்பினர், சத்தீசுகர் சட்டமன்றம்
பதவியில்
9 திசம்பர் 2013 – 11 திசம்பர் 2018
முன்னையவர்பாரேஷ் பாக்பகாரா
பின்னவர்துவார்காதிஷ் யாதவ்
தொகுதிகல்லாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 செப்டம்பர் 1968 (1968-09-22) (அகவை 56)
மோன்க்ராபாலி, மகாசமுந்து, மத்தியப் பிரதேசம், இந்தியா
(now in சத்தீசுகர், இந்தியா)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சீமா சாகு
பிள்ளைகள்1 மகன் & 1 மகள்
பெற்றோர்சுக்ராம் சாகு (தந்தை)
வாழிடம்(s)ராய்ப்பூர், சத்தீஸ்கர், இந்தியா
தொழில்அரசியல்வாதி, விவசாயி
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Congress in Chhattisgarh fails to leverage its assembly poll gains". Rashmi Drolia. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூனி_இலால்_சாகு&oldid=3945721" இலிருந்து மீள்விக்கப்பட்டது