சூரக்கோட்டுக்காவு பகவதி கோயில்
சூரக்கோட்டுக்காவு பகவதி கோயில் (Choorakkottukavu Bhagavathy Temple) என்பது இந்தியாவின் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சூரகட்டுகராவில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயிலாகும். ஆண்டுதோறும் நடைபெறுகின்ற திருச்சூர் பூரம் விழாவில் இக்கோயிலும் கலந்துகொள்கிறது.[1] [2] [3] [4] [5]
சூரக்கோட்டுக்காவு பகவதி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | திருச்சூர் |
அமைவு: | திருச்சூர் |
ஆள்கூறுகள்: | 10°33′34″N 76°10′39″E / 10.559567°N 76.177383°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Choorakkottukavu Durga Temple". Thrissur Pooram Festival. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.
- ↑ "Thrissur all set for Pooram". Archived from the original on 2005-04-28. பார்க்கப்பட்ட நாள் 2013-04-07.
- ↑ "Preparations for Pooram on". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/preparations-for-pooram-on/article4590682.ece.
- ↑ "Colourful finale to Thrissur Pooram". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2013-04-07.
- ↑ "Thrissur Pooram". Kerala Travel and Tourism. பார்க்கப்பட்ட நாள் 2013-04-07.
படத்தொகுப்பு
தொகு-
கார்த்திகை விளக்கு
-
கோயில் குளம், ஆராட்டு
-
பூரம் கொடியேற்றம், மேளம் (2012)
-
பூரம் கொடியேற்றம்
-
காலை மேளம்
-
பூரம் புறப்பாடு
-
பறையெடுப்பு
-
படிஞ்சாரே நாடா, திருச்சூர் பூரம்