சூரத்திலுள்ள பிரித்தானியர் கல்லறை

சூரத்திலுள்ள பிரித்தானியர் கல்லறை (British Cemetery of Surat)[1] அல்லது ஆங்கிலேயர் கல்லறை என்று அழைக்கப்படுகிறது [1] சூரத்தில் உள்ள கதிர்காம் தர்வாஜாவில் அமைந்துள்ளது. இடச்சு கல்லறையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில், பிரித்தானியக் கல்லறை அமைந்துள்ளது. இக்கல்லூரி சுமார் 378 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கல்லறையில் பல முன்னாள் ஆளுநர்களின் புதைகுழிகள் உள்ளன. இவர்கள் பம்பாய் மாகாண மற்றும் கிழக்கிந்திய நிறுவனத்தின் பல அதிகாரிகள் ஆவர்.

சூரத்திலுள்ள பிரித்தானியர் கல்லறை
Details
Established378 ஆண்டுகளுக்கு முன்னர்
Locationகதர்காம், தார்வாஜா, சூரத்து, இந்தியா
Countryஇந்தியா
Coordinates21°12′45″N 72°49′43″E / 21.21250°N 72.82861°E / 21.21250; 72.82861
Number of graves400

வரலாறு

தொகு
 
பிரித்தானியக் கல்லறை

பதினேழாம் நூற்றாண்டில் கிழக்கிந்திய நிறுவனம் இந்திய நகரமான சூரத்தில் நிறுவப்பட்டபோது சூரத்தின் பிரித்தானியக் கல்லறை நிறுவப்பட்டது.[2]

குறிப்பிடத்தக்க புதைகுழிகள்

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Scarre, Chris; Roberts, J. (2005-12-01). "The English cemetery at Surat: pre-colonial cultural encounters in western India" (in en). Antiquaries Journal 85. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-5815. https://durham-repository.worktribe.com/output/1599159. 
  2. Scarre, Chris; Roberts, Judith (September 21, 2005). "The English Cemetery at Surat: Pre-Colonial Cultural Encounters in Western India". The Antiquaries Journal 85: 251–291. doi:10.1017/S0003581500074400. https://www.cambridge.org/core/journals/antiquaries-journal/article/abs/english-cemetery-at-surat-precolonial-cultural-encounters-in-western-india/96218C0D967FFC805547218D29C2B6D3. 
  3. "English Cemetery at Surat - english_cemetery_surat_info" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.