சூரத் மாத்தூர்
இந்திய தடகள வீரர்
சூரத் மாத்தூர் (Surat Mathur) இந்தியாவைச் சேர்ந்த நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராவார்.[1] 1930 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.[3] 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தனித் தகவல்கள் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | சூரத் சிங் மாத்தூர் | ||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||
பிறந்த நாள் | 22 ஆகத்து 1930 | ||||||||||||||
பிறந்த இடம் | தில்லி, இந்தியா | ||||||||||||||
இறந்த நாள் | 11 சூன் 2021 | (அகவை 90)||||||||||||||
இறந்த இடம் | தில்லி, இந்தியா | ||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||
விளையாட்டு | நீண்ட தூர ஓட்டப்பந்தயம் | ||||||||||||||
நிகழ்வு(கள்) | மாரத்தான் | ||||||||||||||
|
2021 ஆம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Surat Mathur". Olympedia. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
- ↑ Indian Olympian Surat Singh Mathur passes away
- ↑ "Surat Mathur Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 1 May 2017.
- ↑ "1951 Asiad medallist and 1952 Olympics marathoner Surat Singh Mathur dies of COVID-19". The Times of India. 2021-06-12. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/1951-asiad-medallist-and-1952-olympics-marathoner-surat-singh-mathur-dies-of-covid-19/articleshow/83463155.cms?fbclid=IwAR24E-UQ51KYOfKGhfgEpOJr-BTgUyDruLWktFmx0NQLy_2j6ka9g41wlX0.