சூரியகாந்திக் கல்
சூரியகாந்திக் கல் (Sunstone) என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பார்க்கும்போது பிரகாசமாக தோற்றத்தை வெளிப்படுத்தும் ஓர் பிளயியோனிளஸ் ஃபெல்ட்ஸ்பார் ஆகும். இதன் ஒளியமைப்பினால் இது ஒரு இரத்தினக்கல்லாக பயன்படுத்தப்படுகின்றது. இது தென் நோர்வே மற்றம் அமெரிக்காவின் சில இடங்களிலும் காணப்படுகின்றது.
சூரியகாந்திக் கல் | |
---|---|
பொதுவானாவை | |
வகை | படிகம் |
வேதி வாய்பாடு | சோடியம் கல்சியம் அலுமினியம் சிலிக்கேட் (Ca,Na)((Al,Si)2Si2O8) |
இனங்காணல் | |
நிறம் | தெளிவானது, மஞ்சல், சிவப்பு, பச்சை, நீலம், செப்புச் சுடர் |
படிக இயல்பு | இயுத்தரல் படிகம், சிறு மணியுரு |
படிக அமைப்பு | முச்சரிவு |
இரட்டைப் படிகமுறல் | ஏடுகளானது |
பிளப்பு | 001 |
முறிவு | [ |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகு பண்பு முதல் அரைகுறை ஒளியூடுருவிச் செல்தல் |
அடர்த்தி | 2.64–2.66 |
ஒளியியல் பண்புகள் | இரட்டை ஒளிவிலகல்: |
ஒளிவிலகல் எண் | 1.525–1.58 |
பலதிசை வண்ணப்படிகமை | 1 |
மத்தியகாலத்தில் பயண வழிகாட்டலுக்கு பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் சூரியகாந்திக் கல்லிலிருந்து இதற்கு பெயர் வழங்கப்படுகின்றது.[1][2]