சூரிய நாராயண் யாதவ்

இந்திய அரசியல்வாதி

சூரிய நாராயண் யாதவ் (Surya Narayan Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் 9வது மற்றும் 10வதுநாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பீகார் மாநில சஹார்சா, மக்களவை நடைபெற்ற தேர்தலில் ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1][2][3]

சூரிய நாராயண் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1989-1996
முன்னையவர்சந்திர கிஷோர் பதக்
பின்னவர்தினேஷ் சந்திர யாதவ்
தொகுதிசஹர்சா, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 சூலை 1954 (1954-07-23) (அகவை 70)
சந்தாவூர், சஹர்சா மாவட்டம், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஜனதா தளம்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. House of the People (1995). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 25. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
  2. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 654. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
  3. Economic and Political Weekly. Sameeksha Trust. 1997. p. 3024. பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_நாராயண்_யாதவ்&oldid=3374245" இலிருந்து மீள்விக்கப்பட்டது