சூரிய நியான்

சூரிய நியான் (Solar neon) என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.[1] சூரிய நியானை வேற்றாக்க முறை அதாவது வேறு வழிகளில் தயாரிக்கப்படும் நியானிலிருந்து வேறுபடுத்துவது யாதெனில், வேற்றாக்க முறை நியான் மிகுதியான ஓரிடத்தான்களைப் பெற்றிருக்கும் என்பதுவேயாகும். அணுக்கரு பிணைவு வினையின் வழியாக சூரிய நியான் நேரடியாக சூரியனில் உருவாக்கப்படுகிறது. வான் கோள்களில் இருக்கும் நியான், அணுக்கரு பிளவு வழியாக உருவாக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Preservation of near-solar neon isotopic ratios in Icelandic basalts பரணிடப்பட்டது 2012-03-06 at the வந்தவழி இயந்திரம், Earth and Planetary Science Letters 180 (2000) 309^324
  2. Resources on Isotopes Periodic Table--Neon at the U.S. Geological Survey, by Eric Caldwell, posted January 2004, retrieved February 10, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_நியான்&oldid=3245754" இலிருந்து மீள்விக்கப்பட்டது