சூர்யபுத்ரி

சூர்யபுத்திரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு உரையாடல் எழுதி நடிக்க[1] உடன் கொத்தமங்கலம் சீனு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

சூர்ய புத்ரி
இயக்கம்எல்லிஸ் ஆர். டங்கன்
வு. ஜே. மொய்லான்
தயாரிப்புபாஸ்கர் பிக்சர்ஸ்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
கொத்தமங்கலம் சுப்பு
கே. எஸ். கோபாலகிருஷ்ணன்[a]
காளி என். ரத்தினம்
டி. ஆர். ராஜகுமாரி
எஸ். ஆர். ஜானகி
எம். எஸ். சுந்தரிபாய்
கே. ஆர். செல்லம்
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடு25.01.1941
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குறிப்புகள்தொகு

உசாத்துணைதொகு

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர். 
  2. கை, ராண்டார் (16 நவம்பர் 2013). "Suryaputhri (1941)". தி இந்து (in ஆங்கிலம்). 2014-01-11 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 மார்ச்சு 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யபுத்ரி&oldid=3426590" இருந்து மீள்விக்கப்பட்டது