சூறாவளி கோர்டனின் வானிலை வரலாறு
சூறாவளி கோர்டனின் வானிலை வரலாறு ஒரு பதின்மூன்று நாட்கள் உள்ளடங்கியது. இதில் புயல் பாதை ஒழுங்கற்ற, நிலையான மற்றும் மிகவும் அசாதாரணமானது. நவம்பர் மாதம் 9 ஆம் நாள் 1994 ஆண்டு அன்று தென்மேற்குப் பகுதியில் பனாமாவுக்கு அருகே சூறாவளி கோர்டான் உருவானது. வெப்பமண்டல தாழ்வழுத்தத்தினால் ஏற்பாட்ட புயலானது நிக்கராகுவா நாட்டின் கடற்கரை பகுதிகளை சேதப்படுத்தியது இது பல நாட்கள் நீடித்தது..[1]
Category 1 hurricane (SSHWS/NWS) | |
தொடக்கம் | November 8, 1994 |
---|---|
மறைவு | November 21, 1994 |
உயர் காற்று | 1-நிமிட நீடிப்பு: 85 mph (140 கிமீ/ம) |
தாழ் அமுக்கம் | 980 பார் (hPa); 28.94 inHg |
பாதிப்புப் பகுதிகள் | நிக்கராகுவா, கோஸ்ட்டா ரிக்கா, ஜமைக்கா, எயிட்டி, டொமினிக்கன் குடியரசு, கியூபா, தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா |
1994 அட்லாண்டிக் சூறாவளி பருவம்-இன் ஒரு பகுதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Pasch, Richard J. (1995-01-10). "Preliminary Report Hurricane Gordon 8–21 November 1994". National Hurricane Center. Archived from the original on 16 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-07-14.