சூறாவளி ஹானா

(சூறாவளி ஹன்னா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெப்பவலயப் புயல் ஹானா
Hurricane Hanna
TC
Hanna 2008-09-01 over Bahamas.jpg Hanna 2008 track.png
தற்போதைய புயல் தரம்
hurricane (1-நிமி சராசரி)
தற்போதைய
நிலவரம்:
காலை 8:00 (1200 UTC) செப்டம்பர் 6
அமைவு: வட கரோலினாவின் கோல்ட்ஸ்பரோவில்
இருந்து 35.6°வ 78.1°மே ± 20 கடல் மைல்
20 மைல் (30 கிமீ) வவமே
காற்று
வேகம்:
45 நொட் | 50 மை/ம | 85 கிமீ/ம sustained (1-min mean)
gusting to 55 நொட் | 65 மை/ம | 100 கிமீ/ம
அமுக்கம்: 985 மிபார் (hPa) | 29.09 inHg
நகர்வு: வவகி 19 kt | 22 மை/ம | 35 கிமீ/ம
தற்போதைய புயல் நிலவரங்களுக்கு பார்க்க.

சூறாவளி ஹானா (Hurricane Hanna) 2008 அட்லாண்டிக் சூறாவளிப் பருவத்தின் எட்டாவது வெப்பவலயப் புயல் ஆகும். இது ஆகஸ்ட் 28 இல் லீவார்ட் தீவுகளின் கிழக்கு-வடகிழக்கே தோன்றியது. இதன் தாக்கத்தினால் விளைந்த வெள்ளப்பெருக்கினால் மட்டும் குறைந்தது 532 பேர் கரிபியன் தீவான எயிட்டியில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது[1].

2008, செப்டம்பர் 6 காலை 8:00 மணிக்கு (1200 UTC) வெப்பவலய புயல் ஹானா ஐக்கிய அமெரிக்காவின் வட கரோலினாவின் கோல்ட்ஸ்பரோ நகரில் இருந்து 20 கடல் மைல்கள் தூரத்தில் நிலை கொண்டுள்ளது[2].

தற்போதைய நிலவரம்

தொகு

தற்போது மேரிலன்ட் மாநிலத்தின் வட பகுதியில் உள்ளது. செப்டம்பர் 6 இரவு அமெரிக்க நடு-அட்லான்டிக் மாநிலங்களில் 4-6 அங்குலங்கள் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. KMBC-TV Kansas City (2008). "Haiti's Hanna Death Toll Jumps; US On Alert". KMBC-TV Kansas City. Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2008-09-05.
  2. Beven. "Tropical Storm Hanna Public Advisory Number 38A". National Hurricane Center.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூறாவளி_ஹானா&oldid=3967903" இலிருந்து மீள்விக்கப்பட்டது