சூழ்ச்சிப் பொறி
யுத்தக் களத்தில் சூழ்ச்சிப் பொறி தனிமனிதனிற்கு எதிரான கண்ணிவெடி அல்லது கைக்குண்டு ஆகும். இவை யுத்தப் பிரதேசங்களின் கதவின் பின்புறத்தில் கதவைத் தாழிடும் பகுதியில் அல்லது கவர்ச்சிகரமான ஓர் இலத்திரனியல் உபகரணம் ஒன்றில் எடுத்துக்காட்டாக தொலைக்காட்சிப் பெட்டியில் பொருத்தப் பட்ட வெடிகுண்டாகும். இவை பார்ப்பதற்கும் மிகவும் சாதுபோலவிருந்தாலும் வெடிக்கும் போது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வகை உபாயங்களை இலங்கையில் பெரும்பாலும் விடுதலைப் புலிகளே நிபுணத்துவம் மிக்க முறையில் மேற்கொள்கின்றனர்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bobo English Spanish Translation | Traductor ingles español". Spanishdict.com. Archived from the original on 2011-09-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
- ↑ "Online Etymology Dictionary". Etymonline.com. Archived from the original on 2012-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
- ↑ "Blue-Footed Boobies, Blue-Footed Booby Pictures, Blue-Footed Booby Facts - National Geographic". Animals.nationalgeographic.com. Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.