செக்ஸ் டேப்

செக்ஸ் டேப் என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜேக் கஸ்டான் இயக்க, கேமரன் டியாஸ், ஜசோன் செகெல், ரோப் லோவே, ரோப் கோர்ட்றி மற்றும் ஜேக் பிளாக் நடித்துள்ளார்கள்.

செக்ஸ் டேப்
இயக்கம்ஜேக் கஸ்டான்
தயாரிப்புடாட் பிளாக்
ஜேசன் புளூமென்டல்l
ஸ்டீவ் டிஷ்
கதைகேட் ஏஞ்சலோ
நடிப்புகேமரன் டியாஸ்
ஜசோன் செகெல்
ஜேக் பிளாக்
ரோப் லோவே
ரோப் கோர்ட்றி
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 25, 2014 (2014 -07-25)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்
மொத்த வருவாய்$126.1 மில்லியன்

நடிகர்கள்தொகு

படப்பிடிப்புதொகு

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 12, 2013 அன்று நியூட்டன், மாசசூசெட்சில் தொடங்கியது.

வெளியீடுதொகு

மார்ச் 17, 2014 அன்று படத்தின் முதல் சுவரொட்டி மற்றும் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்ஸ்_டேப்&oldid=2971248" இருந்து மீள்விக்கப்பட்டது