செஞ்சு
இந்திய பழங்குடி இனத்தவர்
செஞ்சு (Chenchus) இவர்கள் தொல்மூத்த பழங்குடியினரான இவர்கள் ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், ஒடிசா மற்றும் தெலங்காணா பகுதியில் வாழுகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரமாக இருபது வேட்டையாடுதலும் தேன் சேகரிப்பதும் ஆகும். இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த செஞ்சு மொழியைப் பேசுகிறார்கள். இது முழுவதும் தெலுங்கு மொழியைச் சார்ந்து பேசப்படுவதாகும். ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள நல்லமலைப் பகுதியில் பரவலாக வாழ்கிறார்கள். இவர்களின் தொழிலான வேட்டையாடுதலை ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்கள் தடுத்துவிட்டனர். [1] இராயலசீமை பகுதியில் இவர்களை செஞ்சு ரெட்டிகள் என்று அழைக்கிறார்கள்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், ஒடிசா, தெலங்காணா | |
மொழி(கள்) | |
செஞ்சு மொழி | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ பசுமை எனது வாழ்வுரிமை 02: பழங்குடிகளுக்கு பிரிட்டிஷார் விதித்த தடை தி இந்து தமிழ் திசை 28 செப்டம்பர் 2019
- Fürer-Haimendorf, Christoph von (1943) The Chenchus: A Jungle Folk of the Deccan. London: MacMillan and Co.
- Betageri, Prahlad (1993) Adavichenchara Samskruti. Bangalore: Karnataka Sahitya Academy. (in Kannada)
மேலும் பார்க்க
தொகு- CEPCE India
- Chenchu Empowerment Programme
- Sathya Mohan.Children of the Forest — India(streamed video)[Documentary].Journeyman Pictures.
- The Chenchus A photo essay
- A Night With the Tribals
- This article includes material from the public domain Library of Congress Country Study on இந்தியா.