செட்டை கழற்றிய நாங்கள் (நூல்)

செட்டை கழற்றிய நாங்கள் பாலமோகன் எனப்படும் ரவியின் 30 கவிதைகளைக் கொண்ட ஒரு கவிதைத் தொகுப்பு.

செட்டை கழற்றிய நாங்கள்
நூல் பெயர்:செட்டை கழற்றிய நாங்கள்
ஆசிரியர்(கள்):பாலமோகன் (சுவிஸ் ரவி)
வகை:கவிதை
துறை:{{{பொருள்}}}
காலம்:1995
இடம்:சென்னை (விடியல் பதிப்பகம்)
மொழி:தமிழ்
பக்கங்கள்:70
பதிப்பு:1995
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது பிற குறிப்புகள் =

முகவவுரை

தொகு

இத் தொகுப்புக்கான முகவுரையை அ. மார்க்ஸ் எழுதியுள்ளார்.

படைப்புகளின் தன்மை

தொகு

இதில் உள்ள கவிதைகளில் சிறுவயது நினைவுகள், கனவுகள், இளமைக்கால பசுமையோடு பின்னிப் பிணைந்திருந்த தாயக ஏக்கங்கள், புலம்பெயர் மண்ணில் அந்நாட்டு மக்களது அந்நியன் என்றதான பார்வைகளை எதிர் கொள்ள முடியாத தவிப்பு, நிறம் ஒரு குறையாக அவர்கள் பார்வைக்குள் குறுகிப் போவதிலான இயலாமையுடனான கோபம் போன்ற பல உணர்வுகளும், நெகிழ்வுகளும், நிகழ்வுகளும், ஆற்றாமைகளும் பிரதிபலிக்கின்றன.

வெளி இணைப்புகள்

தொகு