செந்தணக்கு
தாவர இனம்
செந்தணக்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malvales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. urens
|
இருசொற் பெயரீடு | |
Sterculia urens Roxb.[1] | |
வேறு பெயர்கள் [1] | |
|
செந்தணக்கு (Sterculia urens) மால்வேசியேஎன்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரம் வெளிர் நிற தண்டுடன் பெரிய மரமுமில்லாமல் சிறிய செடியுமில்லாமல் வளரக்கூடிய மரம் ஆகும்.[2] இதன் மேல் காணப்படும் உணர் முடிச்சுகளைக் கொண்டும், பூக்களைக்கொண்டும், இதன் தாவரவியல் பெயர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.[3] இதன் வறுத்த விதைகள் மூலிகைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sterculia urens Roxb". Catalogue of Life: 2014 Annual Checklist. ITIS. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
- ↑ "''Sterculia urens: Gum karaya". India biodiversity portal. Biodiversity India. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
- ↑ "Gum karaya". Flowers of India. பார்க்கப்பட்ட நாள் 2015-01-25.