செந்தலை பூங்கொத்தி

செந்தலை பூக்கொத்தி
துணைச்சிற்றினம் டை. ஜெ. ரப்ரோகோரோனேட்டம். படம் கெலேமன்னாசு, 1885
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
டை. ஜெல்வின்கியேனம்
இருசொற் பெயரீடு
டைகேயம் ஜெல்வின்கியேனம்
மெய்யர், 1874

செந்தலை பூங்கொத்தி (Red-capped flower-pecker)(டைகேயம் ஜெல்வின்கியேனம்) என்பது நியூ கினி மற்றும் அதை ஒட்டிய தீவுகளுக்குள்ளேயே பரவியுள்ள ஒரு சிறிய குருவி சிற்றினமாகும். இது சமீபத்தில் ஆலிவ்-தலைகொண்ட பூங்கொத்தி டைகேயம் பெக்ரோரேல் சிற்றினத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

அடையாளம் தொகு

குட்டையான அலகு மற்றும் வால், சிவப்பு தலை, தொடை மற்றும் ஆணின் மார்பகத்தில் கண்ணுக்குத் தெரியாத சிவப்பு புள்ளியுடன் கூடிய சிறிய பறவை.

வாழிடம் தொகு

இரண்டாம் நிலை வளர்ச்சி மற்றும் சதுப்புநிலங்கள் உட்படக் காடு மற்றும் வனப்பகுதி.

உணவு தொகு

சிறிய பழங்கள், குறிப்பாகப் புல்லுருவி, பூச்சிகள் மற்றும் சிலந்திகள்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Dicaeum geelvinkianum". IUCN Red List of Threatened Species 2018: e.T22717546A131976567. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717546A131976567.en. https://www.iucnredlist.org/species/22717546/131976567. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தலை_பூங்கொத்தி&oldid=3477022" இலிருந்து மீள்விக்கப்பட்டது