செந்தொண்டை அணில்

செந்தொண்டை அணில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகெலும்பி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திரெமோமிசு
இனம்:
தி. குலாரிசு
இருசொற் பெயரீடு
திரெமோமிசு குலாரிசு
ஓசுகுட், 1932[2]

செந்தொண்டை அணில் (Red-throated squirrel-திரெமோமிசு குலாரிசு) என்பது சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியாகும். இந்த அணில் தென்கிழக்காசியாவின் சில பகுதிகள், வடக்கு வியட்நாமின் சிவப்பு ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் சீனாவின் தெற்கு மத்திய யுன்னான் பகுதிகளில் காணப்படுகின்றன.[1] செந்தொண்டை அணில் இதே பேரினத்தைச் சேர்ந்த தி. ரூபிஜெனிசின் மற்றொரு சிற்றினத்துடன் இணையினமாகக் கருதப்படுகிறது.[2] ஆனால் இது 2500 முதல் 3000 மீ வரை உயரமுள்ளப் பகுதிகளில் வாழ்கின்றது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Lunde, D. (2019). "Dremomys gularis". The IUCN Red List of Threatened Species (IUCN) 2019: e.T136313A4273170. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T136313A4273170.en. http://www.iucnredlist.org/details/136313/0. பார்த்த நாள்: 21 May 2019. 
  2. 2.0 2.1 Wilson, Don E.; Reeder, DeeAnn M., eds. (2005), Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.), Johns Hopkins University Press, பார்க்கப்பட்ட நாள் 15 August 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தொண்டை_அணில்&oldid=3935942" இலிருந்து மீள்விக்கப்பட்டது