செனகலைட்டு
பாசுப்பேட்டு கனிமம்
செனகலைட்டு (Senegalite) என்பது Al2(PO4)(OH)3⋅3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[3][4] ஓர் அரிய அலுமினியம் பாசுப்பேட்டு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.[5][4] அலுமினியத்தின் நீரேறிய ஐதராக்சி பாசுப்பேட்டு என்றும் செனகலைட்டு அறியப்படுகிறது. முதன் முதலில் இக்கனிமம் செனகல் நாட்டில் கண்டறியப்பட்டதால் செனகலைட்டு என்று பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் நிறுவ்னம் செனகலைட்டு கனிமத்தை Sng என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
செனகலைட்டு | |
---|---|
[[Image:|240px]] | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Al2(PO4)(OH)3⋅3H2[1] |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது, இளமஞ்சள்[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Keegan, T. D. (December 1979). "Senegalite, Al2(OH)3(H2O)(PO4), a novel structure type". American Mineralogist 64 (11–12): 1243–1247. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/64/11-12/1243/40999/Senegalite-Al2-OH-3-H2O-PO4-a-novel-structure-type.
- ↑ "Senegalite Mineral Data".
- ↑ Frost, Ray L.; López, Andrés; Xi, Yunfei; Murta, Natália; Scholz, Ricardo (2013). "molecular structure of the phosphate mineral senegalite Al
2(PO
4)(OH)
3⋅3H
2O – A vibrational spectroscopic study" (in English). Journal of Molecular Structure. doi:10.1016/j.molstruc.2013.05.061. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2860. http://dx.doi.org/10.1016/j.molstruc.2013.05.061. - ↑ 4.0 4.1 "Senegalite". Mineral Data Publishing 4. http://www.handbookofmineralogy.org/pdfs/senegalite.pdf.
- ↑ "Mineralienatlas - Fossilienatlas". www.mineralienatlas.de (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.