சென்னை மாநகரக் காவல் நிலையங்கள்
சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் இருந்த 37 காவல் நிலையங்களைக் கொண்டு 13 செப்டம்பர் 2021 அன்று ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம் மற்றும் தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் நிறுவப்பட்டது. [1][2]தற்போது சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் 103 காவல் நிலையங்கள் உள்ளது.[3] அவைகள் பின்வருமாறு:
- பூக்கடை
- யானைக்கவுனி
- ஏழுகிணறு
- ஸ்டான்லி மருத்துவமனை
- எஸ்பிளனேடு
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை துறைமுகம்
- சென்னை வடக்கு கடற்கரை
- புனித ஜார்ஜ் கோட்டை
- மிதவை காவல் நிலையம்
- முத்தையால்பேட்டை
- கொத்தவால்சாவடி
- வண்ணாரப்பேட்டை
- தண்டையார்பேட்டை
- கொருக்குப்பேட்டை
- புது வண்ணாரப்பேட்டை
- இராதாகிருஷ்ணன் நகர்
- இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
- இராயபுரம்
- இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம்
- காசிமேடு மீன்பிடி துறைமுகம்
- திருவொற்றியூர்
- புழல்
- மாதவரம்
- எம்.கே.பி நகர்
- கொடுங்கையூர்
- வியாசர்பாடி
- செம்பியம்
- பெரவள்ளூர்
- திரு.வி.க நகர்
- புளியந்தோப்பு
- ஓட்டேரி
- பெசன்ட் நகர்
- அமைந்தகரை
- அண்ணா நகர்
- அரும்பாக்கம்
- ஜெ.ஜெ. நகர்
- திருமங்கலம்
- நொளம்பூர்
- வில்லிவாக்கம்
- ராஜமங்கலம்
- கொளத்துார்
- கோயம்பேடு
- கோயம்பேடு பேருந்து நிலையம்
- மதுரவாயல்
- டி.பி.சத்திரம்
- கீழ்ப்பாக்கம்
- கீழ்ப்பாக்கம் மருத்துவமனை
- சேத்துப்பட்டு
- வேப்பேரி
- பெரியமேடு
- அயனாவரம்
- ஐ.சி.எப்.
- தலைமைச்செயலக காலனி
- கீழ்பாக்கம் மன நல மருத்துவமனை
- திருவல்லிக்கேணி
- அண்ணாசாலை
- ஜாம்பஜார்
- அண்ணா சதுக்கம்
- எம். ஜி. ஆர் நினைவிடம்
- கஸ்துாரி பாய் காந்தி அரசு மருத்துவமனை
- சிந்தாதிரிப்பேட்டை
- எழும்பூர்
- எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை
- நுங்கம்பாக்கம்
- ஆயிரம் விளக்கு
- சூளைமேடு
- அபிராமபுரம்
- பட்டினப்பாக்கம்
- இராயப்பேட்டை மருத்துவமனை
- ஐஸ்ஹவுஸ்
- கோட்டூர்புரம்
- மயிலாப்பூர்
- இராயப்பேட்டை
- மெரினா
- பரங்கிமலை
- நந்தம்பாக்கம்
- பழவந்தாங்கல்
- மீனம்பாக்கம் விமான நிலையம்
- மீனம்பாக்கம்
- மடிப்பாக்கம்
- ஆதம்பாக்கம்
- அடையாறு
- சாஸ்திரி நகர்
- சைதாப்பேட்டை
- குமரன் நகர்
- கிண்டி
- வேளச்சேரி
- துரைப்பாக்கம்
- திருவான்மியூர்
- தரமணி
- நீலாங்கரை
- மாம்பலம்
- கோடம்பாக்கம்
- வடபழநி
- விருகம்பாக்கம்
- அசோக் நகர்
- கே. கே. நகர்
- எம். ஜி. ஆர் நகர்
- பாண்டிபஜார்
- தேனாம்பேட்டை
- வளசரவாக்கம்
- ராயலா நகர்