சென்வோ தானுந்து
சென்வோ தானுந்து (Zenvo Automotive) என்பது டென்மார்க், ஜிலாந்து தீவின் பிரேஸ்தோவில் உள்ள டேனிய தானுந்து உற்பத்தி நிறுவனம் ஆகும்.[1] இது துரோல்சு வாலருசுடன் என்பவரால் நிறுவப்பட்டது, மேலும் 'ஜென்வோ' என்ற பெயர் அவரது கடைசி பெயரில் உள்ள கடைசி மூன்று மற்றும் முதல் இரண்டு எழுத்துக்களின் கலவையிலிருந்து பெறப்பட்டது.
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2007 |
தலைமையகம் | பிரேஸ்தோ, சீலாந்து, டென்மார்க் |
தொழில்துறை | தானுந்து, எந்திரனியல், நிதிச்சேவைகள் |
பணியாளர் | 25 |
இணையத்தளம் | Zenvo Website |
இந்த நிறுவனம் அதிக செயல்திறன் கொண்ட விளையாட்டு ரக தானுந்துகளை உற்பத்தி செய்கிறது.[2]
வரலாறு
தொகுசென்வோ நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சென்வோ எஸ்டி1 மூல முன்மாதிரி திசம்பர் மாதத்தில் நிறைவடைந்து விற்பனை 2009இல் துவங்கியது.[3] 15 தானுந்துகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனையானது.[4]
ஏப்ரல் 2018இல் பில் மேகசிநெட் ,சென்வோ நிறுவன தானுந்துகள் விலை அதிகமாக இருப்பதகாவும் , இந்த நிறுவனத்தின் சென்வோ டிஎஸ் ஆர்-எஸ் என்பதனை டிகேகே எனும் டேனிய வாடிக்கையாளருக்கு 1.65 அமெரிக்க டாலர் மதிப்பில் விற்பனை செய்தது எனக் குறிப்பிட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Zenvo story with founder Troels Vollertsen". zenvoautomotive.com. Archived from the original on 2023-04-19. பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
- ↑ "Complete List of All Zenvo Models". carmodelslist.com.
- ↑ Lago, Chris (17 December 2008). "Zenvo to Produce 'Real Supercar with Excessive Power'". Motor Trend. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
- ↑ "About us". Zenvo. Archived from the original on 24 September 2013. பார்க்கப்பட்ட நாள் 18 December 2008.
- ↑ Thomsager, Mikkel (14 April 2018). "foerste Zenvo solgt i Danmark - med et brag!" (in டேனிய மொழி). Bil magazinet. பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)