செபுவானோ மக்கள்
செபுவானோ மக்கள் (செபுவானோ மொழி: Sugbuanon) என்போர் செபு நகரத்தில் வசித்து வரும் விசயன் இனக்குழுவினராவர். இவர்களே பிலிப்பீன்சின் இரண்டாவது பெரிய கலாசார மற்றும் மொழிக் குழுவினர்கள்.[2] 25,000,000 மக்கள் செபுவானோ மொழியினைப் பேசுகின்றனர். விசயன் தீவுக்கூட்ட மொழிகளுள் இதுவே அதிகமானோர் பேசும் மொழியாகும். செபுவானோ மக்களின் கலாசாரம் மலாய மக்களின் கலாசாரத்தின் கலவை ஆகும். [3] இவ்வின மக்கள் பல்வேறு நாடுகளுடனும் வணிகத்தொடர்புகளை முற்காலத்தில் மேற்கொண்டிருந்தனர்.
மொத்த மக்கள்தொகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
(20,000,000[1]) | |||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||||
செபு மற்றும் வெளிநாட்டு சமூகங்கள் | |||||||
மொழி(கள்) | |||||||
செபுவானோ, ஆங்கிலம், தகலாகு மொழி, எசுப்பானியம், மற்ரும் சில | |||||||
சமயங்கள் | |||||||
கிறித்தவம் (கத்தோலிக்க திருச்சபை மற்றும் சீர்திருத்தத் திருச்சபை) பௌத்தம் இந்து சமயம் தாவோயியம் | |||||||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |||||||
Boholano people, Hiligaynon people, Waray people, other விசயன் மக்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cebu has biggest population among provinces". Sun.Star இம் மூலத்தில் இருந்து 2008-04-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080421212625/http://www.sunstar.com.ph/static/net/2008/04/18/cebu.has.biggest.population.among.provinces.html. பார்த்த நாள்: 2008-04-18.
- ↑ "Cebuano". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
- ↑ "Countries and their Cultures". Countries and Their Cultures. பார்க்கப்பட்ட நாள் 2014-02-08.