செப்பு ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு செப்பு ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் பத்து நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  சிலி 21,962
2  சப்பான் 4,542
3  கசக்கஸ்தான் 3,637
4  ஆத்திரேலியா 2,904
5  போலந்து 2,672
6  உருசியா 2,528
7  சாம்பியா 2,349
8  இந்தியா 2,248
9  செருமனி 2,106
10  பெரு 1,989

உசாத்துணை தொகு