செமாங்கோல்

செமாங்கோல் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். நெல்

செமாங்கோல் என்பது (மலாய்:Semanggol; ஆங்கிலம்:Semanggol; சீனம்:色曼果) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இங்கு நெல் விவசாயம் முக்கியத் தொழிலாகும். [[தைப்பிங் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

செமாங்கோல்
Semanggol
பேராக்
செமாங்கோல் is located in மலேசியா
செமாங்கோல்
      செமாங்கோல்
ஆள்கூறுகள்: 4°57′N 100°38′E / 4.950°N 100.633°E / 4.950; 100.633
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1880
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00

இந்த நகருக்கு அருகில் புகழ்பெற்ற செமாங்கோல் மலை உள்ளது. இதன் உயரம் 390 மீட்டர் (1280 அடி). இந்த மலையில் தேவதைகள் வாழ்வதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். மலையின் அடிவாரத்தில் செமாங்கோல் சிறு நகரம் அமைந்து உள்ளது.[1]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செமாங்கோல்&oldid=3995480" இலிருந்து மீள்விக்கப்பட்டது