செம்பருந்து குயில்

செம்பருந்து குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கை. கைப்பர்ரித்ரசு
இருசொற் பெயரீடு
கையிரோகாக்சிக்சு கைப்பர்ரித்ரசு
கெளல்டு, 1856

செம்பருந்து குயில் (Rufous hawk-cuckoo) அல்லது வடபருந்து குயில் (கையிரோகாக்சிக்சு கைப்பர்ரித்ரசு) என்பது குக்குலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது முன்பு கோட்ஜ்சன்சு பருந்து குயில் (கைரோகோசிக்சு புகாக்சு) உடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது மற்றும் குக்குலசு பேரினத்தில் வைக்கப்படுகிறது.

புவியியல் வரம்பு

தொகு

கிழக்கு சீனா, வடக்கு மற்றும் தென் கொரியா, தூரக்கிழக்கு உருசியா,[2] மற்றும் சப்பான் ஆகிய நாடுகளில் கையிரோகாக்சிக்சு கைப்பர்ரித்ரசு காணப்படுகிறது. வடக்கு பகுதியில் காணப்படும் பறவைகள் குளிர்காலத்தில் போர்னியோவிற்கு வலசை போகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Hierococcyx hyperythrus". IUCN Red List of Threatened Species 2016: e.T22734038A95072673. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22734038A95072673.en. https://www.iucnredlist.org/species/22734038/95072673. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. There is no evidence of this species on Sakhalin island according to Russian sources: (Гизенко А. И. Птицы Сахалинской области, М. Изд-во АН СССР, 1955. 324 с.; Судиловская А. М. 1951. Отряд Кукушки. // Птицы Советского Союза. Том 1, Под общ. ред. Г. П. Дементьева, Н. А. Гладкова. М.: Советская Наука. С. 46; Флинт В. Е., Бёме Р. Л., Костин Ю. В., Кузнецов А. А. Птицы СССР. М.: Мысль. 1968. С. 348-350.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பருந்து_குயில்&oldid=3625000" இலிருந்து மீள்விக்கப்பட்டது