செம்பிரண்டை
மழைக்காட்டுப் பூக்கும் தாவரம்
செம்பிரண்டை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Vitales
|
குடும்பம்: | Vitaceae
|
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. repens
|
இருசொற் பெயரீடு | |
Cissus repens Lam. |
செம்பிரண்டை (Cissus repens) என்பது மழைக்காடுகளில் வளரும் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது கிரேப்ஸ் (Vitaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். இவை பொதுவாக ஆசியா மற்றும் நில நடுக்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் கேப் யோர்க் தீபகற்பம் குயின்ஸ்லாந்துதின் வெப்பமண்டல மழைக்காடுகள் போன்றவற்றில் இவை காணப்படுகின்றன. இதன் தண்டு கொடிபோல் சுருண்டு, இதன் இலைகள் இதய வடிவில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-03-14.