செம்மண்தட்டை மகாதேவர் கோயில்

செம்மண்தட்டை மகாதேவர் கோயில் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோயிலாகும். மூலவரை பரசுராமர் நிர்மாணித்தார் என்று நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கேரள ஊராய்ம தேவஸ்தானம் போர்டும் செம்மண்தட்டை சேத்திரம் சமிதியும் இக்கோயிலை நிர்ணயிக்கிறது. [1][2]

ராஜகோபுரம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "TEMPLES OF THRISSUR". Kerala Window. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.
  2. "SIVA TEMPLES". Kerala Temples. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.