செம்முதல்
செம்முதல் (Chemmuthal) எனும் கிராமம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் விளவங்கோடு வட்டம் கிள்ளியூர் பஞ்சாயத்திற்கு உட்பட்டதாகும்.[3][4]
செம்முதல் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°10′N 77°26′E / 8.17°N 77.43°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
அரசு | |
• வகை | சிறப்பு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | கிள்ளியூர் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 49.371 km2 (19.062 sq mi) |
ஏற்றம் | 40 m (130 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,24,849 |
• அடர்த்தி | 9,813/km2 (25,420/sq mi) |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629 xxx |
Telephone code | 91-4651 |
வாகனப் பதிவு | TN-74 & TN-75 |
எழுத்தறிவு | 95.35%[1][2] |
இணையதளம் | Official Site |
சிறப்பு
தொகுசெம்முதல் கிராமத்தில் உள்ள மிக முக்கியமான கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலாகும். கார்த்திகை தீபம் இக்கோயிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பண்டிகைகள்
தொகுசெம்முதல் கிராமத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவும் பொங்கல் பண்டிகையும் முக்கியப் பண்டிகைகளாகக் கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census2011". Tamil Nadu Population Census data 2011. Tamil Nadu Government. பார்க்கப்பட்ட நாள் 2 April 2015.
- ↑ "Google search result".
- ↑ "Chemmuthal in Marthandam, India | Roundtown". 2016-03-01. Archived from the original on 1 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ "Thottakulam, Chemmuthal - Wikimapia". wikimapia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.