செம (திரைப்படம்)

செம (Sema) 2018 இல் வெளியான தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம், பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்தனின் இயக்கத்தில் உருவானது. ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் அர்த்தனா பினு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக விவேக் ஆனந்த் பணியாற்றிய இப்படத்தின் தயாரிப்பு 2017 இன் ஆரம்பகாலத்தில் தொடங்கியது.[1]

செம
இயக்கம்வள்ளிகாந்தன்
தயாரிப்புபிரகாஷ்
கதைபாண்டிராஜ்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
அர்த்தனா பினு
ஒளிப்பதிவுவிவேக் ஆனந்த்
படத்தொகுப்புபிரதீப் இ ராகவ்
கலையகம்லிங்க பைரவி கிரியேசன்சு
பசங்க புரொடக்சன்சு
வெளியீடு25 மே 2018
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Pandiraj- GV Prakash Kumar film titled 'Sema'". Archived from the original on 2017-03-10. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம_(திரைப்படம்)&oldid=3881015" இலிருந்து மீள்விக்கப்பட்டது