செயப்பிரகாசு நாராயண் நகர்

செயப்பிரகாசு நாராயண் நகர் (Jayaprakash Nagar, Bangalore),என்பது ஜேபி நகர் என நன்கு அறியப்படுகிறது. இது இந்தியாவின், கர்நாடகாவில், பெங்களூரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரமான உயர் வகுப்பு வசிப்பிடப்பகுதியாகும். இந்நகருக்கு முன்னணி இந்தியத் தலைவரான ஜெயபிரகாஷ் நாராயண் பெயரிடப்பட்டது. இது ஜெயாநகர், மற்றும் பிற பகுதிகளான பனசங்கரி, பன்னேர்கட்டா சாலை மற்றும் பிடிஎம் லேஅவுட்க்கு அருகில் அமைந்துள்ளது.[2]

செயப்பிரகாசு நாராயண் நகர்
J. P. Nagar
செயப்பிரகாசு நாராயண் நகர் J. P. Nagar is located in Bengaluru
செயப்பிரகாசு நாராயண் நகர் J. P. Nagar
செயப்பிரகாசு நாராயண் நகர்
J. P. Nagar
ஆள்கூறுகள்: 12°54′43″N 77°35′35″E / 12.912°N 77.593°E / 12.912; 77.593
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மெற்றோபெங்களூரு
மக்கள்தொகை
 • மொத்தம்28,508[1]
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKA-05
மாநகராட்சிபுருகட் பெங்களூர் மாநகர பாலிகே

மேற்கோள்கள் தொகு

  1. http://www.vigeyegpms.in/bbmp/?module=public&action=wardinfo&wardid=134
  2. "JP Nagar, Bangalore: Map, Property Rates, Projects, Photos, Info". www.magicbricks.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.