செயராம் பாங்கி

செயராம் பாங்கி (Jayaram Pangi)(பிறப்பு 16 ஆகஸ்ட் 1955) என்பவர் பிஜு ஜனதா தளத்தினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோராபுட் (நாடாளுமன்றத் தொகுதி) தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் 9 மே 2017 அன்று பிஜூ ஜனதா தளத்திலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

செயராம் பாங்கி
செயராம் பாங்கி
15ஆவது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்கிரிதர் கமாங்
பின்னவர்ஜினா கிகாக்கா
தொகுதிகோராபுட்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Profile of Members". Government of India. Archived from the original on 1 January 2012. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயராம்_பாங்கி&oldid=3409305" இலிருந்து மீள்விக்கப்பட்டது