செயின்ட் பால் (மினசோட்டா)

செயின்ட் பால் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 287,151 மக்கள் வாழ்கிறார்கள்.

செயின்ட் பால் நகரம்
Stpaul001.jpg
ராம்சி மாவட்டத்திலும் மினசோட்டா மாநிலத்திலும் அமைந்த இடம்
ராம்சி மாவட்டத்திலும் மினசோட்டா மாநிலத்திலும் அமைந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்மினசோட்டா
மாவட்டம்ராம்சி
அரசு
 • மேயர்கிறிஸ் கோல்மன்
பரப்பளவு
 • நகரம்[.5
 • நிலம்136.7
 • நீர்8.8
ஏற்றம்214
மக்கள்தொகை (2000)
 • நகரம்2,87,151
 • அடர்த்தி2,100.6
 • பெருநகர்35,02,891
நேர வலயம்CST (ஒசநே-6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே-5)
ZIP குறியீடுகள்55101 -- 55175
தொலைபேசி குறியீடு651
இணையதளம்www.stpaul.gov