செயின்ட் பால் (மினசோட்டா)

மினசோட்டா மாநிலத் தலைநகர்

செயின்ட் பால் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 287,151 மக்கள் வாழ்கிறார்கள்.

செயின்ட் பால் நகரம்
ராம்சி மாவட்டத்திலும் மினசோட்டா மாநிலத்திலும் அமைந்த இடம்
ராம்சி மாவட்டத்திலும் மினசோட்டா மாநிலத்திலும் அமைந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்மினசோட்டா
மாவட்டம்ராம்சி
அரசு
 • மேயர்கிறிஸ் கோல்மன்
பரப்பளவு
 • நகரம்145.5 km2 (56.2 sq mi)
 • நிலம்136.7 km2 (52.8 sq mi)
 • நீர்8.8 km2 (3.4 sq mi)
ஏற்றம்
214 m (702 ft)
மக்கள்தொகை
 (2000)
 • நகரம்2,87,151
 • அடர்த்தி2,100.6/km2 (5,438/sq mi)
 • பெருநகர்
35,02,891
நேர வலயம்ஒசநே-6 (CST)
 • கோடை (பசேநே)ஒசநே-5 (CDT)
ZIP குறியீடுகள்
55101 -- 55175
இடக் குறியீடு651
இணையதளம்www.stpaul.gov