செயின் சிங்
செயின் சிங் (Chain Singh) (born 5 April 1989)ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடுவதில் வல்லவர்.இவர் இஞ்சியோனில் 2014 இல் நடந்த ஆசிய விளையாட்டுகளில் ஆடவர் 50 மீ மூன்றிருப்புகள் துப்பாக்கி சுடுவதில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.[2] இவர் குவாகத்தியிலும் சில்லாங்கிலும் 2016 இல் நடந்த தெற்காசிய விளையாட்டுகளில் ஒற்றையர் நிகழ்வுகளிலும் மூவர் குழு நிகழ்வுகளிலும் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.[3]
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பிறப்பு | 5 ஏப்ரல் 1989 தோடா மாவட்டம், ஜம்மு-காசுமீர், இந்தியா[1] |
உயரம் | 1.72 m (5 அடி 8 அங்) |
எடை | 65 kg (143 lb) |
விளையாட்டு | |
நாடு | India |
விளையாட்டு | குறிவைத்துச் சுடுதல் |
கழகம் | இந்தியப் படைத்துறை |
பதக்கத் தகவல்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Doda youth brings laurels to army, J&K by winning bronze". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- ↑ "Indian shooter Chain Singh wins bronze medal in 50m Rifle 3 Positions". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
- ↑ "India dominate SAG shooting as Chain Singh bags sixth gold medal". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 17 February 2016.
வெளி இணைப்புகள்
தொகு- Profile at incheon2014.kr பரணிடப்பட்டது 2014-10-02 at the வந்தவழி இயந்திரம்