செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

செயது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Syed Ammal Arts and Science College), என்பது தமிழ்நாட்டின், புல்லங்குடியில், டாக்டர் ஈ. எம். அப்துல்லா நகரில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரி கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்2010
அமைவிடம்தேவிபட்டினம், புல்லங்குடி, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்புறம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.syedammalartscollege.in/

அங்கீகாரம்தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு