செரிங் இலாண்டோல்
செரிங் இலாண்டோல் (Tsering Landol) என்பவர் இந்திய மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் இந்தியாவின் இலடாக்கு ஒன்றிய பிரதேசத்தில் மகளிர் நல முன்னோடிகளில் ஒருவர்.[1] இவர் லேயில் உள்ள சோனம் நோர்பூ நினைவு அரசு மருத்துவமனையில் பணியாற்றினார்.[2] மேலும் பிற மருத்துவக் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்புடையவர்.[3]
செரிங் இலாண்டோல் | |
---|---|
2006-இல் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மசிறீ விருது பெற்றபோது | |
பிறப்பு | இலடாக்கு, ஜம்மு காஷ்மீர் இராச்சியம், இந்தியா |
பணி | மகப்பேறு மருத்துவர் |
வாழ்க்கைத் துணை | முதிர்கன்னி |
பிள்ளைகள் | - |
விருதுகள் | பத்மசிறீ, பத்ம பூசண் |
விருது
தொகுமருத்துவத்துறையில்[4] இவருடைய பங்களிப்புகளுக்காக இந்திய அரசாங்கம் 2006-இல் பத்மசிறீ மற்றும் 2020-இல் பத்ம பூசண் விருதை இவருக்கு வழங்கியது.[5] இந்தக் கௌரவத்தைப் பெற்ற முதல் இலடாக்கு பெண் மருத்துவர் இவராவார்.[6] 'வால் ஆப் பேமில்' இவர் இடம்பெற்றுள்ளார். இது இவரின் வாழ்க்கை அல்லது இருப்பு முழுவதும் சிறந்து விளங்கியவர்கள் பெருமை மற்றும் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும். சிறந்த சாதனைகளை அடைந்த மற்றும்/அல்லது சமூகத்திற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் குழுக்களை இச்சுவர் அங்கீகரிக்கிறது.[7] புகழ்பெற்ற இலடாக்கு நாட்டுப்புற இசைக்கலைஞரான மோருப் நம்கியாலின் வாழ்க்கை குறித்த ஆவணப்படமான தி சாங் கலெக்டரில் லாண்டோல் இடம்பெற்றுள்ளது.[8] 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் இவருக்கு வழங்கப்பட்டது.[9][10]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Real Heroes". the HELP inc Fund. 2015. Archived from the original on 25 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Meet Ladakh's first gynaecologist". 3 February 2020. https://www.thehindu.com/sci-tech/health/meet-ladakhs-first-gynaecologist-dr-tsering-landol/article30724930.ece.
- ↑ "List of participants". Chulalongkorn University. 2015. Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "NAMES OF PADMA AWARDEES OF JAMMU AND KASHMIR STATE" (PDF). Government of Jammu and Kashmir. 2015. பார்க்கப்பட்ட நாள் 11 December 2015.
- ↑ "35 decorated with Padma awards so far". The Tribune. 2 February 2006. பார்க்கப்பட்ட நாள் 11 December 2015.
- ↑ "Wall of Fame". Proud Ladakh (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ "THE SONG COLLECTOR". thesongcollector.com. 2015. பார்க்கப்பட்ட நாள் 11 December 2015.
- ↑ "Padma Awards 2020 Conferred To 13 Unsung Heroes Of Medicine". Medical Dialogues. 2020. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
- ↑ "Full list of 2020 Padma awardees". 2020-01-26. https://www.thehindu.com/news/national/full-list-of-2020-padma-awardees/article30656841.ece.