செரோக்கீ

செரோக்கீ (Cherokee) எனப்படுவோர் வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக்குழுவாகும். 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் அமெரிக்காவுக்கு வந்தபோது, இவர்கள் இன்றைய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். 1830களில் இவர்களுட் பெரும்பாலானவர்கள், வலுக்கட்டாயமாக ஓசார்க் சமவெளிக்கு மேற்குப்புறமாக இடம் பெயர்க்கப்பட்டனர். ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் எனப்படும் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். 2000 ஆவது ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அமெரிக்காவில் வாழும், 563 அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க இந்தியர்களுள் அதிகமானவர்கள் இவர்களே.

செரோக்கீ
Chrokee

Flag of the Cherokee Nation.svg

செரோக்கீ தேசத்தின் கொடி

UKBflag (bordered).png

ஐக்கிய கீத்தூவா குழுவின் கொடி.

Eastern Band Cherokee Flag.svg
செரோக்கீ கிழக்குக் குழுவின் கொடி.
மொத்த மக்கள்தொகை
(320,000+)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
Federally Enrolled members:

செரோக்கீ தேசம் (f):
   270,000+

செரோக்கீ இந்தியர்களின் ஐக்கிய கீத்தூவா குழு, ஒக்லஹோமா (f):
   10,000

செரோக்கீ இந்தியர்களின் கிழக்குக் குழு, வட கரோலினா (f):
   10,000+

(f) = மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்
மொழி(கள்)
ஆங்கிலம், செரோக்கீ
சமயங்கள்
கிறிஸ்தவம் (தெற்கு பப்டிஸ்ட் மற்றும் மெதடிஸ்ட்), மரபுவழி ஆ-னி-ய்வ்-வி-யா, பிற சிறிய கிறிஸ்தவக் குழுக்கள்.
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அமெரிக்க இந்தியர், ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள், துஸ்கரோரா, மற்றும் இரோகுவோயர்.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செரோக்கீ&oldid=2916625" இருந்து மீள்விக்கப்பட்டது