செர்கோகோக்சிக்சு

செர்கோகோக்சிக்சு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
செர்கோகோக்சிக்சு

கேபானிசு, 1882
மாதிரி இனம்
நீண்ட சாம்பல் வால் குயில் (செர்கோகோக்சிக்சு மெக்கோவி)[1]
கேபானிசு, 1882

செர்கோகோக்சிக்சு (Cercococcyx) என்பது நீண்ட வால் கொண்ட குயில் என்று அழைக்கப்படும் குக்குலிடே குடும்பத்தைச் சேர்ந்த குயில்களின் ஒரு பேரினம் ஆகும்.[2][3][4]

சிற்றினங்கள்

தொகு

செர்கோகோசிக்சு பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[5]

  • நீண்ட வால் சீகாரக் குயில் (செர்கோக்கோக்சிக்சு லெமைரீயே)
  • நீண்ட பட்டை வால் கொண்ட குயில் (செர்கோகோக்சிக்சு மோண்டனசு)
  • நீண்ட சாம்பல் வால் குயில் (செர்கோகோக்சிக்சு மெக்கோவி)
  • ஆலிவ் நீண்ட வால் குயில் (செர்கோகோக்சிக்சு ஒலிவினசு)

பல ஆதாரங்கள் செர்கோகோக்சிக்சு லெமைரீயே,[6] செர்கோகோசிக்சு மெக்கோவி சிற்றினத்தினத்திலிருந்து வேறுபட்டதாக அங்கீகரிக்கவில்லை.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cuculidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  2. "Cercococcyx Cabanis, 1882". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  3. Gill, F.; Donsker, D.; Rasmussen, P., eds. (January 2023). "Turacos, bustards, cuckoos, mesites, sandgrouse". IOC World Bird List v13.1. பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
  4. Winkler, David W.; Billerman, Shawn M.; Lovette, Irby J. (4 March 2020). "Cuckoos (Cuculidae)" (in en). Birds of the World (Cornell Lab of Ornithology). doi:10.2173/bow.cuculi1.01. https://birdsoftheworld.org/bow/species/cuculi1/1.0/introduction. பார்த்த நாள்: 5 April 2023. 
  5. 5.0 5.1 "IUCN Red List of Threatened Species". பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
  6. "Cercococcyx Cabanis, 1882". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்கோகோக்சிக்சு&oldid=4062804" இலிருந்து மீள்விக்கப்பட்டது